நிவர்த்தியின் ஓராண்டு கால பாரம்பரிய சீன மருத்துவ பட்டய வகுப்புகள்...

 நிவர்த்தியின் ஓராண்டு கால பாரம்பரிய சீன மருத்துவ பட்டய வகுப்புகள்...

பல வருடங்களாக பயனுறு, வெவ்வேறு மாற்று மருத்துவ வகுப்புகள் நடத்தி வந்த நிவர்த்தி... 18.12.2018 அன்று மேதகு ஹீலர் பாஸ்கர் அவர்களின் ஆசியுடன் ஓராண்டு கால  பாரம்பரிய சீன மருத்துவ அக்குபங்ச்சர் பட்டய வகுப்புகளை துவங்கியது...





அன்னார் துவங்கி வைத்த முதலாமாண்டு வகுப்புகள் இனிதே நிறைவுற்றதை அடுத்து.... இரண்டாம் ஆண்டு சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

பட்டைய வகுப்பு பாட திட்டம், வகுப்பு அட்டவணை, மற்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


TRADITIONAL CHINESE MEDICINE அக்குபங்ச்சர்என்பது…அக்குபங்ச்சர்மருத்துவத்தின்ஆதிவேரையும், அதன்அடிப்படைதத்துவம், இயற்கைமற்றும்உடல்நலம், உடல்உறுப்புகள்மீதானபுரிதல்மற்றும்தீர்ந்ததெளிந்தஅக்குபங்ச்சர்மருத்துவபிரயோகமுறையும்ஆகும்.இதுவேஉண்மையானஆழம்பொதிந்தஒருமுழுமையானஅக்குபங்ச்சர்மருத்துவகல்விஎன்றுகொள்ளலாம்.இந்தஅறிவு, ஒருநோயின்தாக்கத்தைதெளிவாகஆராய்ந்து, அதன்ஆணிவேர்காரணத்தைதெளிவாகஅறிந்துணர்ந்துஅதற்குண்டானஉரியநோய்தீர்க்கும்வழிமுறைகளைஅதன்அடிப்படையிலேயேபயன்படுத்திதீர்வுதரவைக்கும்ஒருதெளிந்தகல்விஆகும்.

இந்தமுறையில்கற்றுதேர்ந்து, பலவருடஅனுபவமும், தெளிந்தஞானமும்கொண்டஉயர்தரஆசான்களிடம்இருந்துகற்றுகளியுங்கள்!


 3ஆண்டுகளுக்குமேற்பட்டபட்டயவகுப்புகள்பேராசிரியர்
10வருடங்களுக்குமேலானஅக்குபங்ச்சர்மருத்துவமனைசார்அனுபவஸ்தர்

மேலும்இத்துறையில்புகழ்வாய்ந்தபலவல்லுநர்ஆசிரியர்கள்விருந்தினவிரிவுரையாளர்களாகஇந்தவகுப்புகளைசிறப்பித்துதருவார்கள்!


பயிற்சிக்கானதகுதி :

1)       குறைந்தபட்சம்  12ஆம்வகுப்புதேர்ந்திருப்பதுஅல்லது
2)       அக்குங்ச்சர்பட்டயஅல்லதுமுதுகலைபட்டயவகுப்புதேர்ந்திருப்பது

TCM அக்குபங்ச்சர்ஓராண்டுபட்டயவகுப்புகள் - பாடதிட்டம்:

  • ˜       History of Acupuncture & moxibustion 
  • ˜       Theory of Yin-Yang
  • ˜       Five elements (wuxing) theory
  • ˜       The real IChing method - learn how the original balance system derived the core principles, Global Balance with truss structure derivation
  • ˜       The Theory of Zang-Fu organs & the relationships among them
  • ˜       Five Vital Substances (Essence, QI, Blood, Body Fluids & Spirit)
  • ˜       The 6 Extraordinary Organs
  • ˜       Jing luo - The theory of  Meridians& collaterals
  • ˜       "Qijingbamai" -The Eight Extra ordinary meridians
  • ˜       Pattern Identification
  • ˜       Anatomy and surface marking
  • ˜       Acupuncture points
  • ˜       Special Categorization of points and it's features
  • ˜       Traditional Diagnosis Methods
  • ˜       Tongue Diagnosis
  • ˜       Nail Diagnosis
  • ˜       Needling techniques
  • ˜       Cupping - in TCM perspective
  • ˜       Scalp Acupuncture
  • ˜       Anatomy & Physiology - in modern perspective
  • ˜       Importance of Diet & Counselling
  • ˜       Pain Management from Chronic to Critical Pain & Various types of Spine Management


இந்தபட்டயவகுப்பின்பயனாகநீங்கள்அடையவிருப்பது….

v TCMஅக்குபங்ச்சரின்அடிப்படைமற்றும்முழுபுரிதல்
v ஒருநோயின்வேர்காரணத்தைதுல்லியமாகஆய்ந்துஅறிந்து, அதைசீர்செய்யும்தெளிவானஅக்குபங்ச்சர்புள்ளிகளைநீங்களேதேர்வுசெய்து, பிரயோகிக்கும்முறையில்பிரயோகிப்பது
v உங்களதுசந்தேகங்களைதெளிவாகதீர்த்துவைக்ககற்றுணர்ந்த, கைதேர்ந்தவல்லுநர்ஆசிரியர்களின்உதவி / விளக்கம்
v உங்களதுகல்விமேம்பட, அக்குபங்ச்சர்ஆசான்களின்மருத்துவமனையில்பயிற்சி
v நீங்கள்ஒருதெளிவான, தன்னம்பிக்கையானஅக்குபங்ச்சர்மருத்துவராகபரிணமிப்பீர்கள்

பயிற்சிஅட்டவணை:
மாதம் - வருடம்
மாதம் - வருடம்
வகுப்புநடக்கும்இடம்

ஆஷாநிவாஸ், ரட்லண்ட்கேட் 5வதுதெரு,
சென்னை 600006

அருகாமைஇடங்கள் :
அப்போல்லோசில்றேன்'ஸ்ஹாஸ்பிடல்; தாஜ்கோரோமண்டல்ஹோட்டல்எதிர்புறம்
14, 15 March
12, 13 September
11, 12 April
10, 11 October
9, 10 May
7, 8 November
13, 14 June
12, 13 December
11, 12 July
9, 10 January
8, 9 August
13, 14 February

கட்டணம்குறித்ததகவல்அறிய/ பதிவுசெய்ய: )8939547161/ 7904905617

அக்குபங்ச்சரின்ஆழ, அகல, மகத்துவங்களைதேர்ந்தஆசிரியர்களிடம்பயின்று, ஒருசிறந்தஅக்குபங்ச்சரிஸ்ட்டாகபரிணமியுங்கள்!!!

உங்களதுஅக்குபங்ச்சர்கல்விஉங்களதுமாநில, தேசியஅரசாங்கம்வரையறுக்கும்சட்டதிட்டங்களுக்குஉட்பட்டதுஎன்பதைகவனத்தில்கொள்க!

NIVARTHI Alternate Healing Solutions is affiliated by COUNCIL FOR TECHNICAL DEVELOPMENT CONTINUING ACADEMIC EDUCATIONAL & SCIENTIFIC STUDIES (CTDS) – an autonomous body, a national development agency under Ministry of Skill Development & Entrepreneurship, Ministry of MSME and ISO: 9001: 2015 certified institution.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.