நாடி வகுப்புகள்

அக்குபங்ச்சர் மருத்துவத்தின் முக்கியமான அம்சம் நாடி பார்த்தல் ஆகும். இதை போன்றே சித்த மருத்துவத்திலும் நாடி பார்த்தல் உண்டு. 

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்ப செயல் 

எனும் வள்ளுவனின் வாக்கிற்கேற்ப 

நாடி என்பதன் விசாலங்களை மாற்று மருத்துவ பயிற்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாடி வகுப்புகள் நடத்தப்பட்டது. 


ஆசிரியர் மற்றும் வகுப்பு குறித்த தகவல்கள் கீழே உள்ள படத்தில்...




வகுப்பின் போது...



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.